/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உழைப்பிற்கேற்ற ஆதாயம் காணும் நாள். தாய்வழி உறவுகளின் உதவி கிடைக்கும்.பூரம்: உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: புதிய பொருள், ஆடை வாங்குவீர். வெளியூர் பயணத்தில் கவனம் அவசியம்.