/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உடல்நிலை சீராகும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபம் ஏற்படும்.பூரம்: அலைச்சல் உண்டாகும் என்றாலும் எடுத்த வேலைகள் நடந்தேறும். உத்திரம் 1: பூர்வீக சொத்து பிரச்னை தீரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.