/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூரம்: பிள்ளைகளால் பெருமை அடைவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவைப்படும்.