உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். துணிச்சலுடன் செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.பூரம்: வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். போராடி வெற்றி அடைவீர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.உத்திரம் 1: உறவினரால் லாபம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !