/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறி பிரச்னை முடியும்.பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். துணிச்சலாக செயல்படுவீர்.உத்திரம் 1: வருமானம் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். திட்டமிட்டு செயல்படுவீர்.