/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைப்பது நடக்கும். வியாபார எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். பொருளாதார நிலை உயரும்.பூரம்: எண்ணம் நிறைவேறும். இழுபறி வேலை முடியும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.உத்திரம் 1: நிரந்தர வருமானம் அமையும். நீங்கள் மேற்கொள்ளும் சேமிப்பில் கவனம் செல்லும். வழக்கு சாதகமாகும்.