/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி பலிக்கும்.உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். திட்டமிட்டு செயல்படுவீர்.பயணம் லாபம் தரும்.