/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வழிபாட்டால் நன்மை காணும் நாள். சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைகளில் கவனம் தேவை.பூரம்: முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். நீங்கள் நினைத்த வேலை நடக்கும்.