உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். எடுத்த வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். குடும்பத்தில் எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: வேலை அதிகரிக்கும். ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் போகும். வரவேண்டிய பணம் வரும்.உத்திரம் 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !