உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். பொருளாதார நெருக்கடி நீங்கும். வராமல் இருந்த பணம் வரும்.பூரம்: உங்கள் முயற்சி லாபம் தரும். புதிய வருமானத்திற்காக  திட்டமிடுவீர். நேற்று சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்.உத்திரம் 1: மனதில் தெளிவு பிறக்கும். இழுபறி வேலை நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !