/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவது நன்மையாகும்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.