உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: மற்றவர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள்.பூரம்: நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: குடும்பத்தினரின் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !