/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். பூரம்: பிறர் உங்களை விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாமல் செயல்படுங்கள். உத்திரம் 1: குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர். மனதில் ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும்.