/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: தேவைக்கேற்ற வரவு வரும் நாள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்.பூரம்: குழப்பத்தில் இருந்து வெளியில் வருவீர்கள். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும். உத்திரம் 1: பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இன்று இறங்க வேண்டாம்.