/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: பணத்தேவை பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். பூரம்: உங்கள் முயற்சி லாபம் தரும். கடன் பிரச்னை குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.உத்திரம் 1: பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். வரவேண்டிய பணம் வரும்.