/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூரம்: குடும்ப பிரச்னைகளை சரிசெய்வீர். எதிர்பார்த்த வாய்ப்பு உங்களைத் தேடிவரும்.உத்திரம் 1: உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.