/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சி லாபமாகும் நாள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். புதிய பொருட்கள் வாங்குவீர்.உத்திரம் 1: சகோதரர்களின் உதவி கிடைக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.