/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.பூரம்: வேலைப்பளு அதிகரிக்கும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது அவசியம்.உத்திரம் 1: சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். கடன் கொடுத்தவரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.