/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். கடன்களை அடைப்பீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்வீர். வருமானம் உயரும்.உத்திரம் 1: உங்கள் செல்வாக்கு உயரும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள்.