/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பமடையும். பூரம்: எந்த ஒன்றிலும் உங்கள் நேரடிப் பார்வை இருப்பது அவசியம். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்ளுங்கள். உத்திரம் 1: பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது அவசியம்.