/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: பயணத்தால் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.