/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.பூரம்: வியாபார போட்டியாளர்கள் விலகுவர். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும்.உத்திரம் 1: வெளிவட்டாரத்தில் உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.