உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: இன்று மதியம் வரை எளிதாக நடக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பூரம்: வியாபாரத்தில் உங்கள் கோபங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திரம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !