/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: திட்டமிட்ட வேலைகளை ஒத்தி வைப்பீர். மனம் குழப்பம் அடையும். சந்திராஷ்டமம் என்பதால் நிதானம் தேவை.உத்திரம் 1: வேலை பளு அதிகரிக்கும். பிறர் செயல் உங்களை சங்கடப்படுத்தும். மனம் குழப்பம் அடையும்.