/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். வேலையில் ஏற்பட்ட பிரச்னை பெரியோர் ஆதரவால் முடியும்.பூரம்: தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்ய ஆலோசனை மேற்கொள்வீர்.