/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: பெரியோரின் உதவியால் வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். விருப்பம் நிறைவேறும். பூரம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னை வாசல் கதவைத் தட்டும் என்றாலும் நிலைமையை சமாளிப்பீர்.உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பெரியோர் ஆலோசனையை ஏற்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.