/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாரத்தில் லாபம் காணும் நாள். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும், எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். சிறு முதலீட்டிலும் லாபம் கூடும்.உத்திரம் 1: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணம் செய்வீர். சிலர் குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.