உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.பூரம்: கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.உத்திரம் 1: கடந்த கால அனுபவம் கை கொடுக்கும். துணிச்சலாக ஒரு முடிவு எடுப்பீர்கள்.  அதில் நன்மை அடைவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !