/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைப்பது நடக்கும். தடைபட்ட வருமானம் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.உத்திரம் 1: நிதிநிலை உயரும். வெளியூர் பயணம் லாபம் தரும். எடுக்கும் வேலையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.