/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.உத்திரம் 1: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனக்குழப்பம் விலகும்.