உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும்.பூரம்: நினைப்பது நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய நம்பிக்கை உண்டாகும் தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.உத்திரம் 1: தடைபட்ட வேலை நடக்கும். விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !