/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். சில முயற்சி இழுபறியாகும்.பூரம்: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் இருப்போரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். நிதானம் அவசியம்.