/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். காலையில் செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தாராளமாக செலவு செய்வீர்.பூரம்: வருமானத் தடை விலகும். வியாபாரத்தில் லாபம் வரும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டு.உத்திரம் 1: மனம் தெளிவடையும். தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.