உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: சிந்தித்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். கையில் பணம் புரளும். தொழிலில் கவனம் தேவை.பூரம்: வரவு அதிகரிக்கும். மனக்குழப்பம் விலகும். உடல் நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். தேவை பூர்த்தியாகும்.உத்திரம் 1: உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். பொதுஇடங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !