உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும்.பூரம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனக்குழப்பம் நீங்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும்.உத்திரம் 1: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !