உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். நெருக்கடிகளை சந்தித்தாலும் அதில் இருந்து வெளியில் வருவீர்கள். பூரம்: மனதில் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலை இன்று நடந்தேறும். உத்திரம் 1: உங்கள் பேச்சால் நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !