/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பூரம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்திரம் 1: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். தாராளமாக செலவு செய்வீர்.