/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூரம்: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். எடுத்த வேலையில் ஆதாயம் காண்பீர்.உத்திரம் 1: உங்கள் செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.