/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பூரம்: வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மனதில் தெளிவு ஏற்படும்.