உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வேலைபளு அதிகரிக்கும் நாள். தாய்வழி உறவினரால் சங்கடம் தோன்றும்.பூரம்: செலவு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரம் 1: உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். சிலர் மருத்துவரை சந்திப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !