/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.பூரம்: பேச்சில் நிதானம் காப்பது நன்மையாகும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். வருவாய் அதிகரிக்கும்.