உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலைகள் முடியும்.பூரம்: தொழிலில் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !