உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நன்மையான நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.உத்திரம் 1: உங்கள் செல்வாக்கு உயரும். விவகாரமான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !