/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். பூரம்: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர்.உத்திரம் 1: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.