/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: திட்டமிட்ட வேலை நடந்தேறும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நன்மையளிக்கும்பூரம்: நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். கூட்டுத்தொழில் முன்னேற்றமடையும்.உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.