/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பூரம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வேலையில் கவனமாக இருக்கவும். உத்திரம் 1: இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.