/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பூரம்: மனதில் ஒருவித பயம் தோன்றும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.உத்திரம் 1: புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம். இரவுப்பயணத்தில் கவனம் தேவை.