/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நன்மையான நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். மனம் தெளிவடையும்.பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும்.உத்திரம் 1: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் அறிவுரை உங்களை வழிநடத்தும்.