உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: லாபமான நாள். வேலை எளிதாக நடக்கும். தொழில் புரிவோருக்கு லாபம் அதிகரிக்கும். பெரியோர் ஆதரவு உங்கள் முயற்சியை வெற்றியாக்கும்பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். கையில் எடுத்த வேலை வெற்றியாகும். புதிய முயற்சிகளையும் முதலீட்டையும் தவிர்க்கவும்.உத்திரம் 1: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !