உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூரம்: எதிர்பார்த்த வரவு வரும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !